BIRD PHOTOGRAPHY | BASICS| TAMIL

#birdphotography #salimali #tamilphotography
Video Dedicated to BirdMan of India- Salim Ali (12 November 1896 -20 June 1987)
In this Video, I explain the basics of Bird Photography .
பறவைகளை படம் எடுப்பது மனதிற்கு அமைதியையும் ஆனந்தத்தையும் தர கூடியது .இந்த வீடியோவில் பார்வைகளை படம் எடுப்பது எப்படி ? அதற்கான கேமரா செட்டிங்ஸ் என்ன ? எவ்வாறு பறவைகளை அணுகுவது ? பறவைகளை படம் எடுக்கும் பொழுது நாம் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் போன்றவற்றை எடுத்துக்காட்டுகளுடன் எளிமையாக புரிய வைக்கும் வீடியோ
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் நம் சேனலில் தொடர்ந்து பாருங்கள் ,நண்பர்களுடனும் பகிருங்கள் ,SUBSCRIBE செய்யுங்கள்

13 Comments - Add Comment

Reply